Friday May 28, 2021

2 தெனாலி ராமன் கதைகள் உருவான விதம்

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் தெனாலிராமன் பிறந்தார். இராமலிங்க சுவாமியின் நினைவாக இவருக்கு இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டது. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே இருந்தது. .... அதனால் அவன் பிற்காலத்தில் தெனாலிராமன் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினார்.

Comment (0)

No comments yet. Be the first to say something!

Copyright 2021 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125